Saturday, January 29, 2011

நான் வருவேன்: ரஹ்மான் பாடுகிறார்



A Tamil song by A.R.Rehman featuring Aishwarya Rai Bachan. Produced by Y.M.Movies. Executive Producers Prinz Productions and Ganashankar Balachandran. Lyrics (Tamil) by Vairamuthu and A.R.Rehman

ராவனன் திரைபடத்தின் கடைசியில் End Credits ஓடும் போது ஒலிக்கும் பாடல், ஒரு தனிப் பாடலாக காட்சி படுத்தப்பட்டுள்ளது. மிகவும் அருமையான படத்தொகுப்பு, பாடல், குரல்,ஐஸ் அக்கா எல்லாமே மிகவும் அழகு, பார்த்து கேட்டு ரசிக்க.

காணொளி நன்றி:யூட்யூப்

Friday, January 28, 2011

இளையராஜாவின் புதிய பாடல்

இசைஞானி இளையராஜாவின் இசையில் சாதனா சர்கம் மற்றும் ஸ்ரீராம்பார்த்தசாரதி குரல்களில் சமீபத்தில் வெளி வந்திருக்கும் பாடல் ”அய்யன்” திரைப்படத்தில் இடம்பெறவிருக்கும் இந்த பாடல் எனது சமீபத்திய favorite



மனசோரம் நிலா வந்து முகம் காட்டும் இனியாரும் சொல்லாதொரு வழி காட்டும்இன்று தானே முதல் முதலாய் ஒரு சங்கீதம்எனக்குள்ளே நான் கேட்கின்றேன்யாரென்று எனை பார்க்கின்றேன்இனியது புதியது எது என புரிந்தது

Monday, January 24, 2011

Youtube ல் பார்த்து நான் மிகவும் ரசித்த பாடல்



மிகவும் அருமையான சிந்தனை, வெறும் BASS Guitar மாத்திரம் தான் உபயோக படுத்தபட்டுள்ளது மற்றவை எல்லம் vocalsம் விரலில் சிட்டிகையும் தான். இவர்களின் மொத்த விடியோ தொகுப்புக்கான சுட்டி:
Harmonize Projekt videos
நல்ல இசையை ரசிக்கும் எவரும் தவர விட கூடதவை இந்த விடியோக்கள்.


நன்பர் அவர்கள் கேட்டிருப்பது போல் இது தமிழர்களால் படமக்க படவில்லை, அந்த விவரங்கள் இங்கே:-

Harmonize Projekt featuring Kalyani, Harshitha, Pradeep & Keba. Produced by Sujith Unnithan for Rosebowl. Directed by Sumesh lal, Visual mix supervision Ajan, Edited by Sanath, Jobin, Sudheesh, Janson Paul, DOP Vipin Chandran, Camera by Sujith, Pradeesh, Mahesh, Art by Suresh, Lights Cameo.


தகவல்: youtube.