Monday, January 24, 2011

Youtube ல் பார்த்து நான் மிகவும் ரசித்த பாடல்



மிகவும் அருமையான சிந்தனை, வெறும் BASS Guitar மாத்திரம் தான் உபயோக படுத்தபட்டுள்ளது மற்றவை எல்லம் vocalsம் விரலில் சிட்டிகையும் தான். இவர்களின் மொத்த விடியோ தொகுப்புக்கான சுட்டி:
Harmonize Projekt videos
நல்ல இசையை ரசிக்கும் எவரும் தவர விட கூடதவை இந்த விடியோக்கள்.


நன்பர் அவர்கள் கேட்டிருப்பது போல் இது தமிழர்களால் படமக்க படவில்லை, அந்த விவரங்கள் இங்கே:-

Harmonize Projekt featuring Kalyani, Harshitha, Pradeep & Keba. Produced by Sujith Unnithan for Rosebowl. Directed by Sumesh lal, Visual mix supervision Ajan, Edited by Sanath, Jobin, Sudheesh, Janson Paul, DOP Vipin Chandran, Camera by Sujith, Pradeesh, Mahesh, Art by Suresh, Lights Cameo.


தகவல்: youtube.

3 comments:

கக்கு - மாணிக்கம் said...

நல்ல இதமான இசை. அனைவரும் அழகாக தங்கள் பணியினை செய்துள்ளனர்.ஒளிப்பதிவும் மிக அழகு . யார் இவர்கள்? நிச்சயம் சென்னை,தமிழ் நாட்டில் படமாக்கப்படவில்லை. சரியா??
பகிர்வுக்கு நன்றி.

ஆனந்தி.. said...

செம க்ளாஸ்...அற்புதமான இது ஒரு fusion ...பட் vocalist இன்னும் கொஞ்சம் ஓபன் ஆ பாடிருக்கலாம்...அந்த லேடீஸ் ன் ஹம்மிங் excellant

Anonymous said...

Yes it is recorded for Asianet's Rosebowl channel

Post a Comment