Saturday, January 8, 2011

Exclusive:கவிஞர் வாலி @ சென்னை புத்தக கண்காட்சி 2011

இன்று நன்பர்களுடன் 16ம் ஆண்டாக(1995 முதல்) தொடர்ந்து சென்னை புத்தக கண்காட்சிக்கு சென்றேன். அங்கு நடந்த கவியரங்கம் நிகழ்சியில் கவி மார்கண்டேயர் வாலி அவர்களின் அசத்தலான பேச்சின் ஒரு பகுதி இங்கே.

7 comments:

ரசிகன் said...

வாலி வாலி தான்.

pichaikaaran said...

பகிர்வுக்கு நன்றி.

K said...

ரசிகருக்கும் பார்வையாளருக்கும் நன்றிகள்

janibh said...

16 ஆண்டுகளாக
பயணம் புத்தக காட்சிக்கு!
வாழ்த்துகள்!
இலக்கின்றி இலக்கினுக்கு
புத்தகப் புதயலுக்கு!

வாங்கிய புத்தகங்களை
பகிர்ந்து கொள்ளுங்களேன்!

Krubhakaran said...
This comment has been removed by the author.
Krubhakaran said...

வாழ்துகளுக்கு நன்றி JaniBh Sir. இந்த வருடம் அதிக புத்தகங்கள் வாங்கவில்லை. குரு பரம்பரை பிரபாவம், திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்(ஆழ்வார்கள் ஆராய்சி மையம்),பேசும் அரங்கன்(விகடன்), 108 திவ்ய தேச வைபவமும் புராண அபிமான ஸ்தலங்களும்(லிப்கோ) மற்றும் “காஞ்சிபுரம்” கி.பி. 6ம் நூற்றாண்டிற்கு முன்(உலக தமிழ் ஆரய்சி நிறுவனம்) ஆகிய புத்தகங்களை வாங்கினேன் எனது ஆராய்சிக்காக. இந்த நூல்களின் வழியே நான் காணும் உன்மைகளை விரைவில் எழுதுவேன். நன்றி.

January 11, 2011 10:33 PM

இயக்கம் said...

புதிய இலக்குகளோடு பயணிப்போம்

Post a Comment