Friday, April 23, 2010

காரணம் இன்றி கண்ணீர் வரும்-ராஜாவின் ரமணமாலை

நன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கினங்க, ராஜாவின் ரமணமாலையிலிருந்து ஒர் பாடலின் வரிகள்:-

காரணம் இன்றி கண்ணீர் வரும்- உன் கருணை விழிகள் கண்டால்,

காரணம் இன்றி -

கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி
கருவினில் திரு வந்து நிறைந்த விழி
இரு விழி தரும் ஒளி திறந்திடும் அருள் விழி,

காரணம் இன்றி

பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி
அரற்றுதல் தவிர வேறில்லை வழி
அருந்தவச்சுடரே அருள்நிறை கடலே
அடியவர்கிறங்கி வந்தணைத்திடும் அருளே
தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,

காரனம் இன்றி

பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்- நல்ல
அருள் வழி தரும் பெரும் துயர் துடைப்பாய்
எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ
ஒளி தனை பொழிந்திடும் கருணாநிதி நீ
தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,

காரனம் இன்றி

பாடலை கேட்க:-

Saturday, April 3, 2010

என் பார்வையில்........

என் பார்வையில் பட்ட சில விஷயங்களின் படத்தொகுப்பு:-
படங்களை கிளிக் செய்து பார்க்கவும்.
நான்


நம் முன்னோர்கள்


Tom Cruise? MI:2

இருட்டில் இருந்து வெளிச்சம்

உள்ளங்கையில் இல்லா நெல்லிக்கனி


ஏழுமலைகளை தேடி போகும் போது கண்ட ஒரு மலை

இது தான் காக்காய் பிடிப்பது

கண் பார்க்கும் நிஜங்கள்
ஏழுமலைகளில் சில

நத்தை காண்பிக்கும் வித்தை


ஏழுமலைகளில் ஒன்று

நத்தை நேருக்கு நேர்
மேயும் ஆடுகள்-ஆப்பூர்
யாதவ பிரகாசரின் “கப்யாஸம்”?

அண்ணன்
படம் எடுக்கும் கண்ணன்

எழு ஞாயிறு

என் வீட்டு தோட்டத்தில் எழு ஞாயிறு-மண்ணிவாக்கம்


குயில்?
வானும் நிலவும் நம் வசம்?

தேய் நிலவு?

மாலை சூரியன்

கோவில் பலித்தூணில் விழு ஞாயிறு-
திருநீர்மலை



அதியமானின் நெல்லி

பார்த்தோர் தங்கள் கருத்துக்களையும் பகிர வேண்டுகிறேன்.