Wednesday, May 19, 2010

செம்மொழி மாநாடும் தமிழ் இசையும்

முத்தமிழ் “வித்””தகர்” எழுத்தில், அடித்து நொறுக்கும் ”புயல்” இசையில், தமிழ் இசையோடு பல்வேறு உலக இசை வடிவங்களும் கலந்து பல்வேறு மொழியினரின் குரல்களோடு தமிழின் பெருமையை தமிழரின் பெருமையை ”பறை” சாற்ற வந்திருக்கும் பாடலை இங்கே கேளுங்கள்.



சாதரன ஜன ரஞ்சக பாடாலக இந்த பாடலில் குறை ஏதும் இல்லை. ஆனால் இயல்,”இசை”, நாடகம் என தொன்றுதொட்டு இருக்கும் தமிழின் பெருமை இந்த பாடலில் சொல்லப்பட்டு இருக்கிறதா? தமிழரின் பன்டைய இசை கருவிகள், பண்கள், பயன் படுத்த பட்டிருக்கிறதா? பயன்படுத்த பட்டிருந்தாலும் அவற்றின் ஒலி அளவு மேலோங்கி இருகிறதா? ஏதோ ஒரு POP பாடலை போல இசை அமைக்க பட்டிருகிறது.

ஒரு செயலை விரும்பி செய்தால் அது சிறப்பான செயலாக பலன் அளிக்கும், ஒருவரை தன் பதவியை கொண்டு அழுத்தம் கொடுத்து ஒரு செயலை செய்ய சொன்னால் அது இப்படித்தான் இருக்கும், இவரின் கதை வசனம் எழுதிய படத்திற்கு வேறு புயலை இசையமக்க சொல்லி தொந்தரவு, கலைஞர்களை தொந்தரவு செய்தால் நல்ல படைப்பு எப்படி வெளிவரும், இது ”கலைஞர்” என சொல்லி கொள்பருக்கு தெரியாதா? அம்மா தான் வளைப்பு மகன் திருமண விழாவில் கச்சேரி செய்ய வைதார் என்றால் இவருமா?

இன்னோரு கொடுமை என்னவென்றால், இந்த பாடலை காட்ச்சி படுத்த போகிறவர் “கொளதம் வாசுதேவ மேனன்”. தன் திறைபடங்களில் தன் மாநில கலாசாரத்தை நடு நடுவே கலந்து தமிழில் அதை விற்பவர். காக்க காக்க படத்தில் நாயகன் நாயகி திருமனம், நாயகியின் பெயர். வேட்டையாடு விளையாடு நாயகியின் பெயர், வாரனம் ஆயிரம் படத்தில் பல காட்சிகள், சமீபத்தில் விண்னை தாண்டி வருவாயா கேரள நாயகி மற்றும் கேரள சூழல்.இவை உதாரணங்கள். இந்த லட்சனத்தில் வாரணம் ஆயிரம் சிறந்த தமிழ் படம் என விருது.

ஏன் செம்மொழி மாநாட்டின் பாடலுக்கு இசை அமைக்கவும் காட்சி படுத்தவும் எந்த மானமுள்ள தமிழனும் ஒப்பு கொள்ள வில்லையா? ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ?

6 comments:

Anonymous said...

"ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ?"


True

Bharath said...

ஹி ஹி ஹி....
என்னத்த சொல்றது!!!!

பொன் மாலை பொழுது said...

பாடல்களின் வரிகள் பல இடங்களில் புரியவே இல்லை. "இசை புயலின் " அடையாளம் நன்றாக தெரிகிறது.

பல இடங்களில் ஏதோ காட்டு மனிதர்கள் தங்கள்
இசையில் தங்கள் மொழியில் பாடுவதாகவே
எனக்கு பட்டது. மொத்தத்தில் தமிழும் இல்லை,
தமிழ் இசையும் இல்லை.Waste!

தமிழ் குமார் said...

எல்லா பகுதியிலும் கணிசமாக
வோட்டு "வாங்கும் " தி .மு.க கோயம்புத்தூர் பகுதியை நெருங்க முடியவில்லை,அதற்காக நடத்த படும் செம்மொழி மாநாட்டை நாம்
பெரிய முக்கியம் தர தேவை இல்லை நண்பரே.என்னைக்கு பிரபாகரன் என் நண்பர் ,"But im not a terrorist" ன்னு கலைஞர் சொன்னாரோ அப்பவே அவற்றின் தமிழ் மொழி பற்று நல்ல விளங்கிடுச்சு.நான் என் வலைப்பூவில் லிங்க் போட்டதற்கு சில பேர் இந்த பாட்டுக்காக காசு கொடுத்து வாங்காமல் பார்த்து கொள்ள தான்.

http://kittipullu.blogspot.com

Anonymous said...

I saw lot of Spelling Mistakes. Pls chk before you publish. Becoz you are talk about tamil language. So we can correct our own mistakes then we will comment others

K said...

பெரு மதிப்பு மிக்க anonymus அவர்களே, நீங்கள் உங்கள் பெயரோடு கருத்தளிக்கலாமே, நான் மிகச்சதாரனன், 5ம் வகுப்பு வரை தான் பள்ளி தமிழ் படித்தவன், ஆகவே என் தமிழில் எழுத்து பிழை இருக்கவே செய்யும், கருத்தில் பிழை இருப்பின் பெரிய மனதோடு மன்னிக்கவும்.

Post a Comment