Thursday, May 13, 2010

விஜய்டிவி : சிறுவர்களின் இசைமழை

விஜய் டிவியில் Airtel Super Singer Junior என ஒரு இசை நிகழ்ச்சி நடப்பது அனேகமாக எல்லோருக்கும் தெரிந்து இருக்கும், சிறுவர் சிறுமியர் போட்டியாளர்களாக பங்கு பெற்று அசத்தும் நல்லதொரு இசை நிகழ்ச்சி, சமீபதிதில் நடந்த அரையிறுதி போட்டிகளில் பாடிய குழந்தைகள் பெரியவர்களே வியக்கும் வன்னம் அசத்தலாக பாடினர், குறிப்பாக அல்கா, நித்யஸ்ரீ, ரோஷன். பாடல்களின் பின்னனி இசையும் புதுமையாக இசைக்க பட்டு விதியாசமாகவும் அழகாகவும் இருந்தது, REMIX என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பது போல. அவர்கள் பாடிய சில பாடல்கள் உங்களுக்காக:-

அல்கா அஜித் குரலில் நினைக்க தெரிந்த மனமே:



ரோஷன் குரலில் அந்தி மழை:



நித்யஸ்ரீ குரலில் அடுத்தாத்து அம்புஜம்


ஸ்ரீநிஷா குரலில் இரு பறவைகள்:



மேலும் சில கானங்கள்

ராஜாவின் பார்வை:அல்கா


பளிங்கினால் ஒரு மாளிகை: நித்யஸ்ரீ


நீலவான ஓடையில்:ரோஷன்


மடை திறந்து:ஷ்ரவன்


மச்சான பாத்தீங்கள:நித்யஸ்ரீ


குங்கும பூவே:ஸ்ரீனிஷா


எங்கேயும் எப்போதும்: ஷ்ரவன்


எலந்த பயம்: ஸ்ரீனிஷா


பாடல்களை கேட்டு மகிழ்ந்து குழந்தைகளை ஆசிர்வதியுங்கள். இந்த நிகழ்சிகளின் கானொளிகள்
tamilrain.com என்ற தளத்தில் பார்க்கலாம்.

6 comments:

Krubhakaran said...

Please Comment and take the songs to most

Unknown said...

super blog and good sound quality too. thanks for sharing.

Krubhakaran said...

thank u pallavas

Bharath said...

பாட்டெல்லாம் நல்லா தான் பாடறாங்க.....
Importance for expression on singing....and the kids bring their most may be good.
But, demand for 6yrs kid to act/feel(expression) like 26yr adult is tooooooo much....
No surprise, if பால்ய விவாஹம் back to its point in future.

Krubhakaran said...

குழந்தைகளை குழந்தைகளாகவே கேளுங்கள், அவர்கள் வயதிற்க்கு இந்த அளவிற்க்கு பாடுவது அற்புதம். எத்தனையோ நிகழ்சிகளில் பெரியவர்கள் பாடல்களை கடித்து துப்புவது எல்லோருக்கும் தெரிந்ததே.

Krubhakaran said...

கருத்தளித்தமைக்கு நன்றி பாரத்

Post a Comment