எதையும் பற்றியும் பற்றாமலும் - Random Thoughts
"ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ?"True
ஹி ஹி ஹி....என்னத்த சொல்றது!!!!
பாடல்களின் வரிகள் பல இடங்களில் புரியவே இல்லை. "இசை புயலின் " அடையாளம் நன்றாக தெரிகிறது. பல இடங்களில் ஏதோ காட்டு மனிதர்கள் தங்கள் இசையில் தங்கள் மொழியில் பாடுவதாகவே எனக்கு பட்டது. மொத்தத்தில் தமிழும் இல்லை,தமிழ் இசையும் இல்லை.Waste!
எல்லா பகுதியிலும் கணிசமாகவோட்டு "வாங்கும் " தி .மு.க கோயம்புத்தூர் பகுதியை நெருங்க முடியவில்லை,அதற்காக நடத்த படும் செம்மொழி மாநாட்டை நாம் பெரிய முக்கியம் தர தேவை இல்லை நண்பரே.என்னைக்கு பிரபாகரன் என் நண்பர் ,"But im not a terrorist" ன்னு கலைஞர் சொன்னாரோ அப்பவே அவற்றின் தமிழ் மொழி பற்று நல்ல விளங்கிடுச்சு.நான் என் வலைப்பூவில் லிங்க் போட்டதற்கு சில பேர் இந்த பாட்டுக்காக காசு கொடுத்து வாங்காமல் பார்த்து கொள்ள தான்.http://kittipullu.blogspot.com
I saw lot of Spelling Mistakes. Pls chk before you publish. Becoz you are talk about tamil language. So we can correct our own mistakes then we will comment others
பெரு மதிப்பு மிக்க anonymus அவர்களே, நீங்கள் உங்கள் பெயரோடு கருத்தளிக்கலாமே, நான் மிகச்சதாரனன், 5ம் வகுப்பு வரை தான் பள்ளி தமிழ் படித்தவன், ஆகவே என் தமிழில் எழுத்து பிழை இருக்கவே செய்யும், கருத்தில் பிழை இருப்பின் பெரிய மனதோடு மன்னிக்கவும்.
6 comments:
"ஓ அவர்கள் மானத்தோடு துக்கம் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்களோ?"
True
ஹி ஹி ஹி....
என்னத்த சொல்றது!!!!
பாடல்களின் வரிகள் பல இடங்களில் புரியவே இல்லை. "இசை புயலின் " அடையாளம் நன்றாக தெரிகிறது.
பல இடங்களில் ஏதோ காட்டு மனிதர்கள் தங்கள்
இசையில் தங்கள் மொழியில் பாடுவதாகவே
எனக்கு பட்டது. மொத்தத்தில் தமிழும் இல்லை,
தமிழ் இசையும் இல்லை.Waste!
எல்லா பகுதியிலும் கணிசமாக
வோட்டு "வாங்கும் " தி .மு.க கோயம்புத்தூர் பகுதியை நெருங்க முடியவில்லை,அதற்காக நடத்த படும் செம்மொழி மாநாட்டை நாம்
பெரிய முக்கியம் தர தேவை இல்லை நண்பரே.என்னைக்கு பிரபாகரன் என் நண்பர் ,"But im not a terrorist" ன்னு கலைஞர் சொன்னாரோ அப்பவே அவற்றின் தமிழ் மொழி பற்று நல்ல விளங்கிடுச்சு.நான் என் வலைப்பூவில் லிங்க் போட்டதற்கு சில பேர் இந்த பாட்டுக்காக காசு கொடுத்து வாங்காமல் பார்த்து கொள்ள தான்.
http://kittipullu.blogspot.com

Post a Comment