Thursday, February 18, 2010

சென்னை-ராமேஸ்வரம்-சாலை பயணம்


அடிக்கடி பதிவிட சொல்லி ஆர்வத்துடன் ஊக்கம் அளிக்கும் தம்பி நவநீத”கேமரா” கண்ணனுக்காக இந்த பதிவு:-
சமீபத்தில் சென்னையிலிருந்து ராமேஸ்வரம் சாலை பயணமாக சென்று வந்த போது என் பார்வையில் பட்ட சில காட்சிகளின் கேமரா பதிவு.

வாழ்கையோடு மட்டும் அல்ல போட்டி. -தேவிபட்டணம்

இந்த பயணம் எந்த இலக்கை நோக்கி?
கடல் நடுவே இளைப்பாறுமா படகுகள்/பறவைகள் ?-சேதுக்கரை

என் ஜன்னலுக்கு வெளியே-பாம்பன் பாலம்
மேலே மீன் பிடிக்க செல்கிறார்கள் சிலர்,
கீழே மீனுக்கு உணவளிக்கிறார் இவர்
அச்சம் என்பது மடமையடா?
மனிடர் முயற்சிக்கு எல்லம் கை வரும்????!!!!!!!!!........
தூரத்தில் ஒரு (சரண்)ஆலயம்!!!!-பாம்பன் பாலத்தின் மேலிருந்து.

தீவையும் நாட்டையும் இனைக்கும் பாலம்
மதம் யாவையும் சமம் என ஆக்கும் ஞாலம். ராமேஸ்வரத்தில் யாத்ரீகர்களை வரவேற்கும் மசூதி.

நீலக்கடல் ஓடி திரவியம் தேடல் இது தானோ?
ஞானக்கடல் நாடி தன்னை தேடல். அக்நி தீர்த்த கடற்கரை ராமேஸ்வரம்.

பறவையே! இலக்கில்லாத பயணமா?
பகலவனின் ”ஒளி” விளையாட்டு(ஒளி=வெளிச்சம், ஒளிவது)
ராமநாத சுவாமி ஆலயம், இரவின் ஒளியில்.
இயற்கை வண்ணமும் செயற்கை ஒளியும்.

பாம்பன் பாலம், மாலை நேரம், வர்ணஜாலம்!!!.

Road, Rail and Sail.........

மாலையில் செங்கதிரோன் விடை பெரும் நேரம்-ராமநாதபுரம்
புதுக்கோட்டை வழியே காரைக்குடி இடையே

தோப்பா தனி மரங்களா?
மரங்களின் இடையே ”மலை” கோட்டை-திருச்சிராப்பள்ளி.
=========================
குறிப்பு:- மேற்கண்டவற்றுள் பல படங்கள் சாலைபயணத்தின் போது Runningல் எடுத்தவை.

14 comments:

மீன்துள்ளியான் said...

படங்கள் எல்லாம் சூப்பர் .. பதிவுல எல்லாம் படத்தையும் போடதீங்க .. நல்ல படம் அப்படின்னு தோன்றதை போட்டுட்டு மீதிய எதாவது ஒரு லின்க்ல போட்டுருங்க.. ஏன்னா பதிவு நீளம் அதிகம் ஆயிடுது சுமாரான படங்களால் ..
நீங்க திருச்சியா ?

Kruba said...

have to edit them, was in a urgent in the morning will be editing it in the night from home

Karthik AD said...

Thool ! Ovovoru Trip layum Frames oda Quality eritte pogudu !

Director "Bala" kaamicha Rameswarathukku piragu naan paatha best rameswaram photos.

Erkanve Rameswaram poi irukardanula photos oda full back ground um ulvaangika mudidu !

Thanushkodi pora vazhila Kothandaramar koil ku lam pogalaya?

Inimel Wall paper ku internetla theda vendiaydu illa, indha blog e podum !

Kruba said...

Thanks for the comments Karthik

அண்ணாமலையான் said...

very gud fotos...

navaneth said...

Thanks a lot annatha. You’re taking more time like cinema directors. But output is excellent. But keep frequent posting in blog. Once again thank you.

சி. கருணாகரசு said...

படங்கள் மிக நேர்த்திங்க .... மீந்துள்ளியன் சொல்வது போல செய்யுங்களேன் ..... பாராட்டுக்கள்.

Bharath said...

padangal super...padangaloda comments superooooo super.

Thanks & keep up the good work... :)

ஜோசப் said...

கிருபா,

கருத்து பிழை ஏதும் இல்லை. பட பதிவு அருமை அதுவும் runningல்..... எங்கோ போய் விட்டாய் ...

வாழ்த்துக்கள். வளர்க உனது பணி.

சகாதேவன் said...

போட்டோக்களும் //road, rail, sail// இந்த capton அருமை.

Anonymous said...

"Oli Vilayattu", "Rail Sail","Neelakadalil Thiraviam Thedu"..are the wondaerful camera paintings..
felt jelous that i issed the journy with you!
facinating photos!
Facinating journey!
Thanks!!-janibh

Virutcham said...

photos are good.

http://www.virutcham.com

ராமேஸ்வரம் ராஃபி said...

அருமையான புகைப்படங்கள்

-ராமேஸ்வரம் ராஃபி

krubha said...

thank u all for the comments

Post a Comment