Monday, January 11, 2010

முதல் பதிவு

நன்பர்கள் அனைவருக்கும் வணக்கம், இது நாள் வரை உலக வலையில் விஷயங்கள் பிடித்துக்கொண்டிருந்த நான், என் கருத்துக்களையும் பதிவு செய்து வைக்க என்னி தொடங்கி இருப்பது இந்த இலக்கிலாத பயனம். தொடங்கிய எந்த பயணத்திற்க்கும் முடிவு என்பது உன்டு, அது இலக்கிலாத பயணமே ஆனாலும். இந்த பயணம் பயணுள்ளதாக அமைய வேண்டும், மீண்டும் பதியும் வரை பயனத்தின் தொடக்கத்திலேயே சிறு ஓய்வு.


K.

2 comments:

navaneth said...

First All the best for the blog journey. Plz tell the meaning of ilakindriorpayanam. Put any interesting article abt pongal thirunal. Y we are celebrating pongal very grandly like that. We are looking more from u. Once again all the best for blog.

Journey start from when?????????

எட்வின் said...

நல்ல முயற்சி...வாழ்த்துக்கள். சில இடங்களில் விழும் எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க முயற்சியுங்கள், இன்னும் அருமையாக இருக்கும். நன்றி

Post a Comment