நன்பர் ஒருவரின் வேண்டுகோளுக்கினங்க, ராஜாவின் ரமணமாலையிலிருந்து ஒர் பாடலின் வரிகள்:-
காரணம் இன்றி கண்ணீர் வரும்- உன் கருணை விழிகள் கண்டால்,
காரணம் இன்றி -
கருக்குழி வழி தன்னை அடைக்கும் விழி
கருவினில் திரு வந்து நிறைந்த விழி
இரு விழி தரும் ஒளி திறந்திடும் அருள் விழி,
காரணம் இன்றி
பிதற்றிடும் மொழி என் பிள்ளை மொழி
அரற்றுதல் தவிர வேறில்லை வழி
அருந்தவச்சுடரே அருள்நிறை கடலே
அடியவர்கிறங்கி வந்தணைத்திடும் அருளே
தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,
காரனம் இன்றி
பொருள் வழி செல்லும் மன வழி அடைப்பாய்- நல்ல
அருள் வழி தரும் பெரும் துயர் துடைப்பாய்
எழில் ஞாயிறு போல் அருள் ஞாயிறு நீ
ஒளி தனை பொழிந்திடும் கருணாநிதி நீ
தொழுதேன் தொழுதேன் விழி திறப்பாய்
பிழைகள் பொறுத்தே பழி எரிப்பாய்
இருவிழி தரும் ஒளி திறந்திடும் அருள்வழி,
காரனம் இன்றி
பாடலை கேட்க:-
Friday, April 23, 2010
Saturday, April 3, 2010
என் பார்வையில்........
என் பார்வையில் பட்ட சில விஷயங்களின் படத்தொகுப்பு:-
படங்களை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் முன்னோர்கள்
Tom Cruise? MI:2
படங்களை கிளிக் செய்து பார்க்கவும்.

நம் முன்னோர்கள்

அதியமானின் நெல்லி
பார்த்தோர் தங்கள் கருத்துக்களையும் பகிர வேண்டுகிறேன்.
Labels:
Experience....,
PhotoGraphy
Subscribe to:
Posts
(Atom)